பாதாம் அல்வா
தேவையானவை:-
1. பாதாம் ஒரு கப்
2.100 ml பால்
3. இனிப்பில்லாத கோவா
4.50ml நெய்
செய்முறை:-
1.பாதாமை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
2.பிறகு nonstick pan-ல் பாலை ஊற்றி , அது பாதியாக சுண்ட வைத்து , அரைத்த பாதாமை அதில் சேர்த்து கட்டியில்லாமல் கொஞ்சம் கொஞ்மாக நெய் விட்டு கலக்கவும்.பிறகு கோவாவை அதில் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
3.அடுப்பை சிம்மிலேயே வைத்து கொள்ளவும், பிறகு அல்வா பதம் வந்தவுடன் துருவிய பாதாமை வைத்து அலங்கரிக்கவும்.
4.சுவையான பாதாம் அல்வா ரெடி... !
(பின் குறிப்பு : கோவா இல்லாமலும் செய்யலாம்)

0 comments:
Post a Comment