
தேவையான பொருட்கள்
- நெய்மீன் கருவாடு -- 100கிராம் (தனியாக பொரித்தது)
- சின்ன வெங்காயம் -- 1/2 கிலோ (வட்டமாக நறுக்கியது)
- பச்சைமிளகாய் -- 10 என்னம் (பொடிதாக நறுக்கியது)
- எண்ணைய் -- 4 ஸ்பூன் (கடலை எண்ணைய் + நல்லெண்ணைய்)
- சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்

செய்யும் முறை
- வாணலியில் எண்ணையை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாயை நன்கு வதக்கவும்.
- 2 ஸ்பூன் சாம்பார் பொடி போட்டு 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின்
- கருவாட்டை போட்டு மிதமான சூட்டில் வேகவைத்து எண்ணைய் மேலே மிதக்கும் வரை சமைத்து இறக்கவும்.
- ருசியான கருவாட்டு கறி ரெடி.

0 comments:
Post a Comment