
தேவையான பொருட்கள்
- பழுத்த பட்டர் ஃப்ரூட் - 1
- லெட்டஸ் இலைகள் - 5
- வெள்ளரிக்காய் - 1
- சின்ன வெங்காயம் - 1
- பூண்டு - 1/4 பல்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணை - 2 ஸ்பூன்
- எலுமிச்சை நீர் - 2 ஸ்பூன்
- செய்யும் முறை
- காய்கறி மற்றும் அவகடோவை குளிர்ச்சியாக ஃபிர்ட்ஜில் இருந்து எடுக்கவும்(சுவைக்காக)
- அனைத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- ஒன்றாக கலந்து எலுமிச்சை நீர்,ஆலிவ் எண்ணை கலக்கவும்
- பூண்டு ஒரு பல்லில் கால் பாகம் மட்டும் சிறியதாக துருவி சேர்க்கவும்
- கடைசியாக பரிமாறும்பொழுது உப்பு சேர்த்து பரிமாறவும்(இல்லையென்றால் தண்ணீர் விடும்

0 comments:
Post a Comment