வாழைப்பூ கட்லெட் :
தேவையான பொரூட்கள்;
வாழைப்பூ -சிறு பூவாக வாங்கி சுத்தம் செய்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்து நன்கு நீரை வடித்து வைத்துக்கொள்ளவும். -1கப்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு -10
இஞ்சி -1அங்குல துண்டு
பூண்டு -10
இஞ்சி -1அங்குல துண்டு
தேங்காய்துருவல் -1 கப்
கொத்தமல்லி தழை -1 கப்
புதினா -1கப்
பச்சை மிளகாய் - 5
சோம்பு -2டீஸ்பூன்
கரம்மசாலா தூள் -1டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
(இவை அனைத்தையும் மிக்ஸியில் சிறிது கூட நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.)
வறுத்த பாதாம் பருப்பு - 25
வறுக்காத முந்திரி பருப்பு -15
இவை இரண்டையும் தனித்தனியாக நன்கு பொடித்து கொள்ளவும்.
பநீர் துருவியது - 1கப்
கட்லெட்.
வாழைப்பூ பநீர் கலவையை கட்லெட் வடிவத்தில் செய்து ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய்விட்டு சிறு தீயில் இரண்டுபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்தால் கட்லெட் ரெடி.
பிஸ்கட்.
வாழைப்பூ பநீர் கலவையை சிறிய வில்லைகளாக செய்து அவனில் வைத்து பேக் செய்து எடுத்தால் மொறுமொறு கார பிஸ்கட் ரெடி.

செய்முறை:
அரைத்த வாழைப்பூ கலவையுடன் பநீரையுயம், பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கட்லெட்.
வாழைப்பூ பநீர் கலவையை கட்லெட் வடிவத்தில் செய்து ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய்விட்டு சிறு தீயில் இரண்டுபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்தால் கட்லெட் ரெடி.
பிஸ்கட்.
வாழைப்பூ பநீர் கலவையை சிறிய வில்லைகளாக செய்து அவனில் வைத்து பேக் செய்து எடுத்தால் மொறுமொறு கார பிஸ்கட் ரெடி.

0 comments:
Post a Comment