பனீர் கேப்சிகம்
குடைமிளகாளய் - 1
பனீர் - 100கிராம்
தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு சிறிதளவு
மிளகு தூள் 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு சிறிதளவு
மிளகு தூள் 1 ஸ்பூன்
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய குடைமிளகாயை உப்பு சேர்த்து வதக்கவும்
( ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் குடை மிளகாய் பச்சை நிறம் மாறாமல் இருககும் என்று எங்கோ படித்த நியாபகம்)
பகுதி அளவு வெந்ததும் பனீர் சேர்த்து வதக்கவும்.
குடைமிளகாய் சுருங்க துவங்கியதும் தீயைக் குறைக்கவும்.
பனீர் லேசாக நிறம் மாறியதும் இறக்கவும்.
பனீர் லேசாக நிறம் மாறியதும் இறக்கவும்.
மிளகுதூள் தூவி பரிமாறவும்.
பிடித்தவர்கள் மிளகுதூளுக்கு பதில் சில்லி ஃப்ளேக்ஸ் உபயோகிக்கலாம்.
எளிதாக 5 - 10 நிமிடங்களில் தயார் ஆகி விடும்.

0 comments:
Post a Comment