# பொடி # சீரகம் மிளகு பொடி:
தேவையான பொருட்கள்:
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்சீரத்தூள் - 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
மேற்கூறிய அனைத்தையும் உங்கள் தேவைக்கேற்ப சிலதை கூட்டியும் குறைத்தும் கலந்துவைத்துக்கொள்ளவும்.
இந்த பொடியை வேகவைத்த முட்டையை பிளந்து அதன் மீது தூவி சாப்பிடலாம், ஆம்லெட்டின் மீதும் தூவி சாப்பிடலாம், வெறும் தயிரில் கலந்தும் சாப்பிடலாம் அல்லது தயிரில் சிறிது பெரிய வெங்காயம், ஒரு கேரட் துருவல், சிறிது மல்லியிலை ஆகியவற்றில் கலந்தும் சாப்பிடலாம் அல்லது தயிரில் வேறு எதுவெல்லாம் உங்களுக்கு பிடிக்குமோ அதனுடன் கலந்தும் சாப்பிடலாம். மிக நன்றாக இருக்கும்.


0 comments:
Post a Comment