மீன் முட்டை புர்ஜி
ஒரு பூண்டு, ஒரு சின்னதுண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு தக்காளி நன்கு அரைக்கவும்
ஒரு வாணலியில் தேங்காய் oil, சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு நல்லா வாதஇ அரைத்த மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..
அதில் 1 ஸ்பூன் மிளகாய் பவுடர், 1 ஸ்பூன் மல்லி podi சேர்த்து கொதிக்க விட்டு மீன் முட்டை 150 gm , உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்..
ஒட்டாமல் பிரிந்து நன்கு வற்றியதும் கொத்தமல்லி, லெமன் ஜூஸ் கலந்து பரிமாறலாம்.. பெப்பர் தூள் தூவி கொள்ளவும்..

0 comments:
Post a Comment