முட்டை ரைஸ்
முட்டை 4
சின்ன வெங்காயம்- 10 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் 4 -பொடியாக நறுக்கியது
தேங்காய் எண்ணை (அ) நெய் -2 ஸபூன்
கடுகு -சிறிதளவு
மிளகு தூள் - 1ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை- 1கீற்று
சின்ன வெங்காயம்- 10 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் 4 -பொடியாக நறுக்கியது
தேங்காய் எண்ணை (அ) நெய் -2 ஸபூன்
கடுகு -சிறிதளவு
மிளகு தூள் - 1ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை- 1கீற்று
முட்டைகளை நீரில் அவித்து தோலுரிக்கவும்.
பின் முட்டைகளை கேரட் போல துறுவி வைக்க வேண்டும்
வானலியில் எண்ணை அல்லது நெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாற துவங்கும் போது உப்பு சேர்த்து கலந்து தீயை அணைக்கவும்.
இந்த கலவையை துறுவிய முட்டையில் கொட்டி மெதுவாகக் கலக்கி விடவும்.
அதிகம் கிண்டினால் முட்டை மஞ்சள் கரு குழைந்து விடும்.
பின் மிளகு தூள் மேலாக தூவி பரிமாறவும்
குழம்பு அல்லது சட்னி வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
குழம்பு அல்லது சட்னி வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
இதை என் தோழியுடன் பகிர்ந்து கொண்ட போது பச்சை மிளகாய்க்கு பதில் மோர் மிளகாய் போட்டு பார்க்கச் சொன்னார்.


0 comments:
Post a Comment