சங்கரா மீன் ப்ரை - SANKARA FISH FRY
தேவையானவை:
சங்கரா மீன் அரை கிலோ
சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
ஷான் சிக்கன் டிக்கா மசாலா ஒர
உப்பு தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழை சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஓன்னறை தேக்கரண்டி
எண்ணை - நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தேவைக்கு
கொத்துமல்லி தழை
சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
ஷான் சிக்கன் டிக்கா மசாலா ஒர
உப்பு தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழை சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஓன்னறை தேக்கரண்டி
எண்ணை - நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தேவைக்கு
கொத்துமல்லி தழை
செய்முறை:
மீனை மஞ்சள் தூள் போட்டு நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி எடுக்கவும். மீனுக்கு போட வேண்டிய மசாலாக்களை ஒரு சின்ன கிண்ணத்தில் சிறிது தண்ணீர்விட்டு கலக்கி வைக்கவும். மீனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து. கலக்கிய மசாலாவை மீனுடன் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி மீனை போட்டு அதன் மேல் ஒரு முடியை போட்டு மூடி நன்கு குலுக்கவும். மசாலா மீனின் எல்லா பகுதியிலும் ஒரு சேர சேர்ந்து இருக்கும். மசாலாக்கள் போட்டு பிரட்டியதும் ஒரு மணி நேரம் ஊறவிடவும். நான்ஸ்டிக் பேனில் எண்ணையை ஊற்றி சூடு படுத்தி மீனை போட்டு நன்கு பொன்னிறமாக கருகாமல் பொரியவிடவும். சூப்பரான சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி


0 comments:
Post a Comment