சிக்கன் கோலா உருண்டை குழம்பு - CHICKEN KOLA URUNDAI
KALAMPU
1.சிக்கனை மிக்ஸியில் பொட்டு அரைக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி எல்லாம் சேர்த்து சிறு உருண்டை செய்து shallowfry செய்யவும்.
2.தாளிக்க தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு,கருவெப்பிலை சேர்த்து அதனுடன் அரைத்த விழுது வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லிதூள் சேர்க்கவும்.
3.கொடம்புளி, உப்பு சேர்த்து அதனுடன் வறுத்த சிக்கன் உருண்டை சேர்த்து கொதிக்கும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

0 comments:
Post a Comment