காடை நெய் வறுவல் - KAADAI GHEE FRY
1காடையை மஞ்சள் தூள் போட்டு சுத்தமாக கழுவி கொள்ளவும்
தேவையான பொருட்கள் :
காடை- 6
சி. வெங்காயம்_10
பூண்டு - 1 முழு பூண்டு
இஞ்சி - ஒரு அங்குலம்
காய்ந்த மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சீரகம் சோம்பு - தலா . 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 1/2 ஸ்பூன்
பட்டை ஏலம் லவங்கம் - தலா 2
நெய் - 30ml
உப்பு - தேவைக்கு
சி. வெங்காயம்_10
பூண்டு - 1 முழு பூண்டு
இஞ்சி - ஒரு அங்குலம்
காய்ந்த மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சீரகம் சோம்பு - தலா . 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 1/2 ஸ்பூன்
பட்டை ஏலம் லவங்கம் - தலா 2
நெய் - 30ml
உப்பு - தேவைக்கு
செய்முறை:
1காடையை மஞ்சள் தூள் போட்டு சுத்தமாக கழுவி கொள்ளவும்
2 வெங்காயம் நறுக்கி .பூண்டை தட்டி. இஞ்சியை அரைத்து வைத்து கொள்ளவும்
3 சீரகம் சோம்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
4 அடுப்பில் கடாயை வைத்து நெய்யை ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலம் வவங்கம் போட்டு ,,வெங்காயம், தட்டிய பூண்டு ,, அரைத்த இஞ்சி ,,போட்டு நன்கு வதக்கவும் பிறகு காய்ந்த மிளகாயை உடைக்காமல் போடவும் ,, பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் ,சோம்பு சீரகதூள் போட்டு நன்கு வதக்கவும் பிறகு காடையை போட்டு உப்பு போட்டு வதக்கவும்
சிறது நீர் தெளித்து , நீர் தெளித்து வதக்கவும் ,,, அரை வேக்காடு நெய்யிலேயே ,, வதக்கி வேக விடவும் ,, பிறகு சிறிதளவு நீர் ஊற்றி மூடி வேக வி டவும்,, நன்கு நீர் வற்றி நெய்.பிரிந்து வரும் வேளையில் மிளகு தூள் தூவி 5 நிமிடம் வைத்து இறக்கி விடவும்

0 comments:
Post a Comment