முருங்கைக்கீரை பன்னீர் பொரியல் - MURUNGAKEERAI
PANEER PORIYAL
தேவையானவை:
முருங்கைக்கீரை - ஒரு கட்டு
பன்னீர்-100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
வரமிளகாய - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இரும்பு சட்டியில் சிறிதளவு நல்லெண்னெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்தஉடன், நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய், வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு சுத்தம் செய்த கீரை, பொடியாக கட் செய்த பன்னீர் ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கவும்....!

0 comments:
Post a Comment