புரோக்கோலி கட்லெட் - BROCCOLI CUTLET
தேவையான பொருள்கள்:
தேவையான பொருள்கள்:
புரோக்கோலி - 1பெரிய கொத்து பூ
உப்பு - சுவைக்கேற்ப
மிளகு பொடி - 1/2 மேசை கரண்டி
மிளகாய்தூள் - 3/4 மேசை கரண்டி
கரம் மசாலா - 3/4 மேசை கரண்டி
சீஸ் (Cheese) - 30-40 கிராம்ஸ்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகு பொடி - 1/2 மேசை கரண்டி
மிளகாய்தூள் - 3/4 மேசை கரண்டி
கரம் மசாலா - 3/4 மேசை கரண்டி
சீஸ் (Cheese) - 30-40 கிராம்ஸ்
செய்முறை :
புரோக்கோலியை
பூக்களாக பிரித்து , 10 நிமிடம் வேக வைக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்சியில் மொரு மொருவென அரைக்கவும்.
அரைத்தவிழுதில் இருக்கும் தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்துவிடவும்.
அரைத்தவிழுதில் இருக்கும் தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்துவிடவும்.
அரைத்து பிழிந்த விழுதில் துருவிய சீஸ், மிளகு பொடி, மிளகாய் பொடி , கரம் மசாலா,
(சிட்டிகை போதும்) தேவையான உப்பு கலந்து, கட்லெட் பத்தில் தட்டி. தோசை கல்லில் வெண்ணைவிட்டு சிகப்பு நிறமக மாறும் வரை பேட்டியை ரோஸ்ட் செய்து. சுட சுட பரிமாறவும்.
(சிட்டிகை போதும்) தேவையான உப்பு கலந்து, கட்லெட் பத்தில் தட்டி. தோசை கல்லில் வெண்ணைவிட்டு சிகப்பு நிறமக மாறும் வரை பேட்டியை ரோஸ்ட் செய்து. சுட சுட பரிமாறவும்.

0 comments:
Post a Comment