கருவாட்டு குழம்பு - KARUVATTU KULAMBU
தேவையான பொருட்கள்:
கருவாடு 50 கிராம்
கத்திரிக்காய் 6
உருளைக்கிழங்கு 1 சிறியது
சின்ன வெங்காயம் 10(வட்டமாக அரிந்து கொள்ளவும்)
பூண்டு 10 பல்
பச்சமிளகாய் 1
காஷ்மீர் மிளகாய் தூள் 1 மே.க.
பேலியோ மசாலா 2 மே.க.
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய்
உப்பு தேவையான அளவு
புளி சிறிதளவு
தக்காளி 1
செய்முறை:
1. கருவாடை நன்றாக மண் போக கழுவ வேண்டும்.
2 .தலை,குடலை நீக்கி விட வேண்டும்.
3. வடச்சட்டியில் ஒரு குழி கரண்டி தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் (சுவைக்கு) ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சோம்பு போடுங்க, வெடித்ததும் வட்டமாக அரிந்த வெங்காயம்,பூண்டு கறிவேப்பிலைபோடவும்.
4. அடுத்து அரிந்த தக்காளி போட்டு நன்றாக வதக்கியதும் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு(அல்லது சுரைக்காய்) போடுங்க,அந்த எண்ணெயில் நன்றாக வதக்கியதும் கருவாடை போடுங்க.
5 தேவையான உப்பு,மசாலா,மிளகாய்தூள் சேருங்க.தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
6 . நன்றாக காய் கருவாடு வெந்ததும் சிறிதளவு புளியை கரைத்து ஊற்றவும்.
7. மிதமான சூட்டில் மூடி போட்டு கொதிக்க விடவும்.
8 தாளித்த எண்ணெய் மேலே மிதந்துவரும்
அப்போது அடுப்பை அணைக்கவும்.

0 comments:
Post a Comment