மீன் புட்டு - FISH PUTTU
தேவையான பொருள்கள்:
1.மீன் -4 துண்டுகள்
2.வெண்ணை
3.கடுகு
4.சோம்பு
5.பச்சமிளகாய் 2
6.மஞ்சள் தூள்-1/4
7.மிளகாய் தூள்-1/4
8.மல்லி தூள்-1/4
9.கரம் மசாலா-1/4
10.தேங்காய் தூள் 4 ஸ்பூன்
11.கருவேப்பிலை
12.தேங்காய் பால் 2 ஸ்பூன்
13.மிளகு தூள்
14.உப்பு
செய்முறை :
மீன் துண்டுகளை மஞ்சள் தூள், உப்பு,இஞ்சி பூண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து shallow fry செய்து முள்ளு இல்லாமல் உதிர்த்து கொள்ளவும்.
வெண்ணை விட்டு மேற்கூறிய தாளிப்பு பொருட்களை பொட்டு அதனுடன் பொடிகளை சேர்த்து மீன் துண்டுகளை சேர்த்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

0 comments:
Post a Comment