பேஃட் ஆம்லேட்
கடாயில் 1/2 ஸ்பூன் நல்லெண்ணை
ஊற்றி காய்ந்ததும் தட்டிய இஞ்சி பூண்டு சோம்பை போட்டு வதக்கியதும் பேஃட்டை போட்டு சிம்மில் வைத்து வதக்கவும்.உடனே மசாலா பொருட்களுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது பதம் வந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.
முட்டையை உடைத்து நன்றாக கலக்கி தோசை கல் காய்ந்ததும் ஒவ்வொரு முட்டையையும் பரவலாக ஊற்றி அதன் மேல் பேட் மசாலாவை பரப்பவும்.முட்டை பதமாக வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்துவிடலாம். இந்த அளவில் இரண்டு ஆம்லெட் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பீப் பேஃட் -100கி சிறு துண்டுகளாக
முட்டை -2
இஞ்சி பூண்டு சோம்பு சிறிது
மிளகாய் பொடி
மிளகு பொடி
மஞ்சள் தூள்
கரம் மசாலா அனைத்தும் சிறிது
முட்டை -2
இஞ்சி பூண்டு சோம்பு சிறிது
மிளகாய் பொடி
மிளகு பொடி
மஞ்சள் தூள்
கரம் மசாலா அனைத்தும் சிறிது
செய்முறை:
கடாயில் 1/2 ஸ்பூன் நல்லெண்ணை
ஊற்றி காய்ந்ததும் தட்டிய இஞ்சி பூண்டு சோம்பை போட்டு வதக்கியதும் பேஃட்டை போட்டு சிம்மில் வைத்து வதக்கவும்.உடனே மசாலா பொருட்களுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது பதம் வந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.
முட்டையை உடைத்து நன்றாக கலக்கி தோசை கல் காய்ந்ததும் ஒவ்வொரு முட்டையையும் பரவலாக ஊற்றி அதன் மேல் பேட் மசாலாவை பரப்பவும்.முட்டை பதமாக வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்துவிடலாம். இந்த அளவில் இரண்டு ஆம்லெட் செய்யலாம்.

0 comments:
Post a Comment