இளநீர் தேங்காய் ஜெல்லி
இளநீர் தேங்காயுடன்
1/4 கப்பு பால்
10gm அகர் அகர்
1/4 கப்பு பால்
10gm அகர் அகர்
10 நிமிடம் அகர் அகர் ஐ தண்ணீரில் ஊரவைக்கவும்
இளநீர் மற்றும் தேங்காயை நன்றாக மைய அரைத்து கொள்ளவும் அதில் 1/4 கப்பு பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.
அகர் அகர் ஐ மிதமான சுட்டில் உருக்கி கொள்ளவும்.
கடைசியில் இரண்டையும் நன்றாக கலந்து அச்சில் ஊத்தவும்.
10-15 நிமிடம் பீரசரில்(Freezer) வைத்து இடுக்கவும். அருமையான இளநீர் தேங்காய் ஜெல்லி ரெடி.

0 comments:
Post a Comment