தேவையான பொருட்கள் :
பாதாம் பருப்பு : 20
தேங்காய் : 2 கீற்று
பச்சை மிளகாய் : 3
இஞ்சி : 1 சிறிய துண்டு
தேங்காய் எண்ணை : 2 தேக்கரண்டி
கடுகு & கருவேப்பிலை : தாளிக்க
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் : 2 கீற்று
பச்சை மிளகாய் : 3
இஞ்சி : 1 சிறிய துண்டு
தேங்காய் எண்ணை : 2 தேக்கரண்டி
கடுகு & கருவேப்பிலை : தாளிக்க
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
பாதாம் பருப்புகளை ஊற வைத்து, தோல் உரித்து வைக்கவும். பிறகு பாதாம் பருப்புகளுடன் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் & உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
தாளிக்கும் சட்டியில் தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு & கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
பாதாம் பருப்பு சட்னி தயார்.


0 comments:
Post a Comment