குக்கீஸ்:
தேவையான பொருட்கள்:
பாதாம் 20
தேங்காய் துருவல் காய்ந்தது 1 கப்
நெய் 11/2 tbl sp
பால் 2 tblsp
சோடா உப்பு சிறிது
தேவையான பொருட்கள்:
பாதாம் 20
தேங்காய் துருவல் காய்ந்தது 1 கப்
நெய் 11/2 tbl sp
பால் 2 tblsp
சோடா உப்பு சிறிது
செய்முறை:
பாதமை நன்கு நைஸாக பொடிக்கவும்.
தேங்காயை கொரகொரவென்று பொடிக்கவும் .
இதோடு சிறிது சோடா உப்பை நன்றாக கலக்கிய பின் நெய் சேர்த்து பிசையவும்.
இப்போது பாலையும் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயில் சிறு கரண்டியால் எடுத்து போட்டு 180 டிகிரியில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்..
சுவையான குக்கீஸ் தயார் .. !!

0 comments:
Post a Comment