இஞ்சி டீ
ஆர்த்ரைட்டிஸ், மூட்டுவலி, சளி, காய்ச்சல் மற்றும் குளிர்காலத்தில் பருக இதமான இஞ்சி டீ
மிக எளிதில் இஞ்சி டீயை செய்யலாம்.
1 நீளமான இஞ்சி வேரை வெட்டி எடுத்து கிரேட் செய்யுங்கள்
4 கோப்பை நீரை எடுத்து கொதிக்கவிடவும்.
4 கோப்பை நீரை எடுத்து கொதிக்கவிடவும்.
கொதிநிலைக்கு வந்ததும் இஞ்சியை அதில் போட்டு, ஒரு பட்டையை (cinnamon) எடுத்து போடவும்
மூடியை போட்டு பாத்திரத்தை மூடி அடுப்பை ஸிம்மரில் வைத்து, 15- 20 நிமிடம் மிக மித வெப்பத்தில் விடவும்.
15- 20 நிமிடம் கழித்து வடிகட்டி டீயை சூடாக ஒரு கோப்பை அருந்தவும். மீதியை ப்ரிட்ஜில் வைத்து தேவைபடுகையில் குளிர்பானமாகஅல்லது சூடு செய்து பருகலாம்
வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
தேன், சர்க்கரை எதுவும் அவசியமில்லை.
இந்த சுவையான,ஆரோக்கியமான பானத்தை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)


0 comments:
Post a Comment