முள் அதிகம் இல்லாத முழு மீன் துண்டுகள் எடுத்து சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள் & மிளகாய் தூள் & நல்லெண்ணய் & எலுமிச்சை சாறு & உப்பு சேர்த்த கலவையை மீன் துண்டுகள் மீது தோய்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும் ..
பொடிக்க தேவையான பொருள்கள் ;
ஓமம் & மிளகாய் வற்றல் & மிளகு ..
இடித்து கொள்ள வேண்டியவை இஞ்சி & பூண்டு & கறிவேப்பிலை & டில் இழைகள் & கொத்தமல்லி இழைகள் ..
இவையனைத்தும் ஒன்றாக நல்லெண்ணய் & உப்பு & சேர்த்து கலக்கி மீனிற்குள் திணித்து 6 மணிநேரம் ஊறவிடவும் ..
தோசைகல் அ தந்தூரியில் சுட்டு எடுக்கவும் திருப்பி போடும் போதெல்லாம் வெண்ணெய் தோய்த்து விடவும்..
மீன் ரெடி..


0 comments:
Post a Comment