பச்சை சுண்டக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய்
தேங்காய் எண்ணெய்
மிளகாய் வத்தல்
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
தேங்காய்
எலுமிச்சை சாறு
கரிவேப்பிலை
உப்பு
செய்முறை:
* கடாயில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணைய் விட்டு மிளவத்தல், பச்சை சுண்டக்காய்,வொங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டுஒவ்வொன்றயும் தனி தனியாக வதக்கி பச்சை தேங்காய்,எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து, பச்சை கருவேப்பிலையைகைகளால் கசக்கி சேர்க்கவும்.
* விருப்பபட்டால் தாளித்து கொள்ளலாம். இதன் சுவை கசக்காது.
குறிப்பு: முட்டை பணியாரம்,பேலியோ ரொட்டி, பேலியோ தயிர்சாதம், பேலியோ லெமன் சாதம், பேலியோ தக்காளி சாதம் போன்றவைகளுடன் இந்த சட்னியை சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
இந்த புதுமையான,உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Viji Mali" அவர்களுக்கு நன்றி :)


0 comments:
Post a Comment