Pegan
பேகன்..
பேகன்..
பேலியோ..வேகன்..
இதென்ன புது பூதம்
ஆம் மக்கள் டயட் க்காக இந்த பூதம் புறப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
பேலியோ உணவு.
மீட், மீன்கள், முட்டைகள், காய்கறிகள், சில பழங்கள்,
வேகன் உணவு
காய்கறிகள் , முளைக்கட்டிய பயறு வகைகள், பழங்கள் , விதைகள், நட்ஸ்.
காய்கறிகள் , முளைக்கட்டிய பயறு வகைகள், பழங்கள் , விதைகள், நட்ஸ்.
பேகன் என்றால் என்ன?
ஹை கிளைசமிக் உணவுகளை தவிர்ப்பது. அதாவது அதிக சர்க்கரை மற்றும் மாவு சத்து பழங்கள் காய்கறிகள் தவிர்ப்பது.
சரியான கொழுப்பை எடுத்துக் கொள்வது. தேங்காய் எண்ணெய் இதில் வரும். தேங்காய், அவகோடா
கொழுப்புக்கு.
கொழுப்புக்கு.
சரியான ப்ரோட்டின்.. விதை மற்றும் உலர் விதைகள்.
பிளாக்ஸ், பாதாம், வால்நட், பூசணி , தர்பூசணி போன்ற பலதரப்பட்ட விதைகள்
.
நிறைய காய்கறிகள் எடுத்துக்கொள்வது. டாகடர் அருண்குமார் சார்ட் பார்த்தால் தெரியும்..கொழுப்பு, கலோரி இருக்காது. நிறைய சாப்பிடலாம். நிறைய காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

தானியங்கள் அறவே தவிர்ப்பது.
முளைகட்டிய பயிறு வகைகள் சேர்ப்பது.
முட்டை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மட்டன், சிக்கன் எப்போ முடியுமோ அப்பொழுது மட்டும்.
இவற்றை மேக்ரோ அடிப்படையில் கணக்கிட்டு உண்ண வேண்டும்.
இவற்றை மேக்ரோ அடிப்படையில் கணக்கிட்டு உண்ண வேண்டும்.
கொழுப்பு உணவுகள்.
விதைகள் மற்றும் உலர் விதைகள்.
வால்நட், பிஸ்தா, பாதாம், பிளாக்ஸ்,சியா, பூசணி, தர்பூசணி
ஆலிவ் எண்ணெய் (cold press)
தேங்காய் எண்ணெய்
தேங்காய்
அவகோடா
வால்நட், பிஸ்தா, பாதாம், பிளாக்ஸ்,சியா, பூசணி, தர்பூசணி
ஆலிவ் எண்ணெய் (cold press)
தேங்காய் எண்ணெய்
தேங்காய்
அவகோடா
கார்ப்
முளைக்கட்டிய பயறு வகைகள்.
சிறுதானிய அரிசி ஒரு சிறிய கப் (சர்க்கரை இல்லாவிடில்)
வாழைக்காய், பூசணிக்காய்
தேங்காய் மாவு
பொரியல் மற்றும் கிரேவி வகைகள்.
ப்ரோடீன்
ஸ்பைருளினா
விதைகள், நட்ஸ்
வேர்கடலை அவசியம் என்றால் மட்டும்
கபீர் போன்ற உணவுகள்.
முளைக்கட்டிய பயறுகள்.
நான் வெஜ்
முட்டை
மீன் '
சிக்கன்
போர்க்
மற்றவை

அதைத் தவிர மாவுக்கு பாதாம், தேங்காய், பிளாக்ஸ் உப்யோகிக்கலாம்.
.
பேகன் என்பதால் பச்சை உணவுகளை ஒரு முறையாவது எடுக்க வேண்டும்
.
பேகன் என்பதால் பச்சை உணவுகளை ஒரு முறையாவது எடுக்க வேண்டும்
ஸ்மூதியில் அதிக பலன்கள்..தினமும் எடுக்க வேண்டும்.
நிறைய ரெசிப்பி தயாரிக்கலாம். நானும் இன்னும் வாசித்துவிட்டு , கரோனா மீட்டரில் செக் செய்து பகிர்கிறேன்.
1200 கலோரியில்..
ஸ்மூதி
பச்சை சாலட்
முட்டைகள்
விதைகள்
ஒரு பழம்
சூப்
இன்னும் பேலியோ உணவுகள் ஒரு முறை என்று சாப்பிடலாம்.
ஸ்மூதி
பச்சை சாலட்
முட்டைகள்
விதைகள்
ஒரு பழம்
சூப்
இன்னும் பேலியோ உணவுகள் ஒரு முறை என்று சாப்பிடலாம்.
இதில் மாட்டுப் பால் இல்லை.
ஆட்டுப்பால் அல்லது வேறு பால் வகைகள் உண்டு.
ஆட்டுப்பால் அல்லது வேறு பால் வகைகள் உண்டு.

0 comments:
Post a Comment