Thursday, July 28, 2016






நீங்கள் ஒரு டயட்டில் இருக்கிறீகளோ இல்லையோ, வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது சில சிக்கல்களை வருமுன் காக்க உதவும். மேலே உள்ள தைரோகேர் லாப் மூலம் நீங்கள் ரத்தப் பரிசோதனையை சகாயவிலையில் செய்துகொள்ளலாம், இதை நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இரவு கடைசி உணவை 9 மணிக்குள் முடித்துக்கொண்டால், காலையில் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து ரத்தப் பரிசோதனை எடுக்கும்வரை நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் மட்டும் குடிக்கலாம், உங்கள் பகுதியில் தைரோகேர் வசதி இல்லையென்றால் மேற்கண்ட டெஸ்ட்களை உங்கள் அருகில் உள்ள லேபில் எடுத்துக்கொள்ளலாம்.

டயட் எடுப்பதற்கு முன்பாக பரிசோதனை கட்டாயம், அப்பொழுதுதான் டயட்டின் தாக்கம் உங்கள் உடலில் என்ன என்பது தெரியும், டயட்டுக்கு முன்பாக டெஸ்ட் செய்யாமல், டயட்டிற்குப் பிறகு டெஸ்ட் எடுத்து அது ஏறிவிட்டது, இது குறைந்துவிட்டது என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கமுடியாது.

அனைவரும் அல்லது டயபடிக் உள்ளவர்கள் மேற்கண்ட டெஸ்டுகளுடன் அருகிலுள்ள லேபில் உங்கள் சிறுநீரைக்கொடுத்து அரோக்கியம் 1.4 ல் உள்ள டெஸ்ட்களுடன் 

Microalbuminuria in urine + Urine Routine  டெஸ்ட்களையும் சேர்த்து எடுப்பது நல்லது. இந்த யூரின் டெஸ்டில் உங்கள் கிட்னி செயல்பாடுகள் தெளிவாகத் தெரியவரும், கண்டிப்பாக வருடம் ஒருமுறை எடுத்து உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளலாம். 


-------

Test to be taken AROKIYAM 1.4 


ஒரே கூப்பன் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் என்பது .கூடுதல் தகவல்.


+ 30/- கொரியர் செலவுகள் அல்லது மெயிலில் பெற இலவசம் .
வேறு எதாவது பரிசோதனையும் சேர்த்தும் எடுத்து கொள்ளலாம், அதற்கு தனி கட்டணம் .

கூப்பன் கோடு : PALEO
1 ) உங்கள் கைப்பேசியில் இருந்து PALEO என டைப் செய்து +919870666333 SMS அனுப்புங்கள். (அல்லது )
022 - 3090 0000 / 4125 2525 இந்த அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களின் விவரங்களை தெரிரிவிக்கலாம். 
2) தைரோகேர் நிறுவனம் உங்களின் பெயர், முகவரி, பின்கோடு , ஈமெயில் மற்றும் பேக்கேஜ விவரங்களை சேகரித்து அப்பாயின்மென்ட் புக் செய்து கொள்வார்கள் . 
3) அப்பாயின்மென்ட் படி லேப் டெக்னிசியன் உங்கள் இடத்திற்கு வந்து ரத்த மாதிரிகளை எடுத்து கொள்வார்.அப்போது பரிசோதனைக்கான பணத்தை கொடுத்து ரசிது பெற்றுக் கொள்ளவும்.
4) ரிப்போர்ட்ஸ் 48 மணி நேரத்தில் உங்கள் ஈமெயில் க்கு அனுப்பபட்டு விடும். 3-4 நாட்களுக்கு உள்ளாக குரியரிலும் ரிபோர்ட்ஸ் கிடைத்து விடும்.(தேவைபட்டால்).
5) கண்டிப்பாக பரிசோதனைகளுக்கு முன் 10 - 12 மணி நேர பாஸ்டிங் அவசியம்.

Process flow mentioned by Thyrocare:-

1. For booking your community members can contact us on 022-3090 0000/4125 2525 & need to provide promo code i.e PALEO 
OR
SMS PALEO to 9870666333
to fix up an appointment according to their convenience.

2. Our team will note down customer's NAME details (Name , Address, Pin code, Email address) and will book the package of your choice ( Package 1 or Package 2)

3. Lab Technician will visit your place as per appointment & blood samples will be collected. kindly pay the amount and collect the receipt

4. Reports will be emailed to the customer within 48 hours and couriered within 3-4 days

5. Fasting is essential for 10-12 hrs.

© https://www.facebook.com/groups/tamilhealth/

1 comment:

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget