பூசணிக்காய் வடை
தேவையான பொருட்கள்:
பூசணி-200g
அவகோடோ -2
செய்முறை:
பூசணிக்காயை விதை நீக்கி மிக்சி யில் பேஸ்ட் பண்ணவும் (நீர் சேர்க்கவேண்டாம்).அதனுடன் அவகோடோ வும் சேர்த்து பிசைந்துகொள்ளவும். இந்த பேஸ்ட் க்கு சமமான அளவு சின்ன சின்னதாய் நறுக்கிய வெங்காயம் ,3 பச்சை மிளகாய், தேங்காய் ,இஞ்சி (மசால்வடைக்கு செய்வது போல் ) கருவேப்பிலை சேர்த்து ஒன்றாக பிசைந்து வடை போல தட்டி வைத்து கொள்ளவும்.இப்போது ஒருப்ளேட்டில் எண்ணெய் தடவி, இந்த வடைகளை mivrowave oven லில் குக் பண்ணினால் மிகவும் சுவையாக இருக்கும்.

0 comments:
Post a Comment