இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. டயட்டை துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்இந்த டயட்டில் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதயத்துக்கு எந்த ஆபத்தும் கிடையாது.இந்த டயட்டில் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.இது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலொசனை இன்றி பின்பற்றவேண்டாம்.மேலதிக விவரங்களுக்கு எங்கள் பேஸ்புக் குழுமத்திற்கு வருகை தாருங்கள் https://www.facebook.com/groups/tamilhealth/
Thursday, July 28, 2016
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment