தக்காளி சூப் - TOMATO SOUP
தேவையான பொருள்கள்:
தக்காளி : 5
சின்ன வெங்காயம் : 5
மிளகுத்தூள் : தேவையான அளவு
பூண்டு : 6 பல்
வெண்ணெய் : 3 தேக்கரண்டி
தேங்காய் பால் : 1 கப்
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லி இலை : தேவையான அளவு
சின்ன வெங்காயம் : 5
மிளகுத்தூள் : தேவையான அளவு
பூண்டு : 6 பல்
வெண்ணெய் : 3 தேக்கரண்டி
தேங்காய் பால் : 1 கப்
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லி இலை : தேவையான அளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு மிக்சியில் அரைத்து, பிறகு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் ஏற்றி 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்
பிறகு தேங்காய் பால் கலந்து, பின்னர் உப்பு, மிளகுத்தூள் போட்டு, கொத்தமல்லி இலை தூவி, சிறிய துண்டு வெண்ணை போட்டு அலங்கரித்து, சூடாக பரிமாறவும்.


0 comments:
Post a Comment