Panneer finger fry with fried veggies
பன்னீரை சிறு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி தோசைகல்லில் ஒரு குழிகரண்டி வெண்ணெய் விட்டு மெதுவாக ரொட்டிதுண்டுகளைப்போல் வாட்டி எடுக்கவும் ,
சிவந்து வரும் நேரம் சிறிது மிளகு தூள் உப்புதூள் சேர்த்து பிரட்டி விடவும் ..
இறக்கும் முன் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து அந்த வெண்ணெயிலேயே பொறித்து ..
நமது பேலியோ காய்கறிகள் ஏதாவது ஒன்றை இதனுடன் சேர்த்து எடுத்தால் ஒருவேளை நிறைவான உணவு தயார்..

0 comments:
Post a Comment