சிக்கன் ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
முட்டை 2
சிக்கன் 200 g
மிளகாய்தூள்
உப்பு
சீரகம்
கடுகு
சிக்கன் 200 g
மிளகாய்தூள்
உப்பு
சீரகம்
கடுகு
செய்முறை:
தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு , கடுகு , சீரகம் போட்டு தாளித்து பின் முட்டை ஊற்றி
( கலக்க வேண்டாம்) மேலே கோழி அல்லது ஆட்டு வறுவலை வைத்து திருப்பி போட்டால் சுவையான சிக்கன் ஆம்லெட் ரெடி...
குறிப்பு#
வறுவலுக்கு ; இஞ்சி,பூண்டு கலவை1 tsp
தக்காளி 1/2,சின்ன வெங்காயம் 5, மிளகாய்தூள் மஞ்சள் 1/2 tsp,உப்பு...

0 comments:
Post a Comment