Chicken masala
ஒரு கப் வெங்காயம் , ஒரு கப் பூண்டு , ஒரு கப் , ஒரு தக்காளி ( தேவைப்பட்டால் ), ஒரு துண்டு இஞ்சி , ஒரு பிடி கறிவேப்பிலை , ஒரு பிடி மல்லி இழை..
இவற்றை முதலில் வறுத்து பொடித்து கொள்ளவும் பின்னர் மேலே கொடுத்துள்ள பொருட்களை நல்லெண்ணெய் விட்டு வதக்கி அரைத்து பொடியுடன் சேர்த்து மீண்டும் ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும் ,
சூடு பண்ணாத நல்லெண்ணெய் 2 ஸ்பூன் கலஉந்து ஸ்டோர் பண்ணிடலாம் ..
மாதங்கள் ஆனாலும் கெடுவதில்லை ..
மாதங்கள் ஆனாலும் கெடுவதில்லை ..
பன்னீர் , முட்டை , காய்கறிகள் , அசைவம் என அனைத்திற்கும் பொருந்து அருமையான ரெடிமிக்ஸ்..


0 comments:
Post a Comment