Egg idly curry
முட்டை 3 உடைத்து, அதில் மிளகு தூள் சிறிது, உப்பு , பொடியாக நறுக்கிய பூண்டு ஒன்று, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சிறிது எல்லாத்தயும் ஒண்ணா அடித்து கலந்து வைத்து வெண்ணை தடவிய குழி கிண்ணத்தில் ஊத்தி அதை அப்டியே தூக்கி தண்ணீர் ஊத்தி வச்ச குக்கர் ல இறக்கி ஒரு சின்ன மூடி போட்டு குக்கரையும் மூடி 2 விசில் வச்சு இறக்கிடனும்..
பிரஷர் இறங்கியதும் கிண்ணத்தை ஆர விடவும், aariyathum ஓர் plate இல் kavuthi எடுத்து vaikkavum..
இன்னொரு வடைச்சட்டயில் பட்டர் போட்டு, கடுகு, சீரகம், நறுக்கிய பூண்டு ஒன்னு, பச்சை மிளகாய் ஒன்னு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, எல்லாத்தயும் நன்றாக வதக்கி, தண்ணீர் கொஞ்சம் ஊத்தி, 1 ஸ்பூன் மிளகாய் powder, half ஸ்பூன் மல்லி powder, கலந்து நன்றாக கொதிக்க விடவும்..
நன்றாக கொதித்து வற்றியதும் உப்பு சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இட்லியை கட் பண்ணி மசாலாவில் பிரட்டியும் எடுத்து கொள்ளலாம்..
லெமன் ஜூஸ் உடன் பரிமாறவும்..
லெமன் ஜூஸ் உடன் பரிமாறவும்..

0 comments:
Post a Comment