Saturday, October 1, 2016

ஈஸி கொண்டைக்கடலை சுண்டல்

ஈஸி கொண்டைக்கடலை சுண்டல் க்கான பட முடிவு

தேவையான பொருட்கள்:
  • கொண்டைக்கடலை - ஒரு கப்
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு - தாளிப்பதற்கு
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் - மூன்று
  • பச்சை மிளகாய் - மூன்று
  • துருவிய தேங்காய் - ஒரு கப்
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • பூண்டு - ஒரு பல்.
  • எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு
 செய்முறை:     

கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.
நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி இஞ்சியையும் அதனுடன் சேர்க்கவும்.
பின்னர் இதில், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கி விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடம் பிரட்டி விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
சுவையான சத்தான ஈஸி கொண்டைக்கடலை சுண்டல் ரெடி. அறுசுவை உறுப்பினரான திருமதி. அம்மு மது அவர்கள் வழங்கியுள்ள குறிப்பு இது. நீங்களும் இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும். இதைப் போல் இன்னும் பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள உள்ளார்.

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget