பாகற்காய் ஜுஸ்[சர்க்கரை வியாதி]
தேவையான பொருட்கள்:
- பாகற்காய் =3
- உப்பு =1/2டீஸ்பூன்
- .
செய்முறை:
- பாகற்காயை வட்ட வட்டமாக அரிந்து ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேகவைத்து வடிகட்டி சாறை குடித்து விட்டு, காயை மிளகய்ப்பொடி/ சோம்புத்தூள் போட்டு பிசறி கடாயில் ஒரு கரண்டி எண்ணை விட்டு காயை மிதமான தீயில் பொறித்து எடுத்து கொள்ளலாம்

0 comments:
Post a Comment