தேவையான பொருட்கள்:
- 1. மைதா மாவு - 3/4 கப்
- 2. தேங்காய் துருவல் - 1/4 கப்
- 3. உப்பு
- 4. நீர்
- 5. எண்ணெய்
செய்முறை:
- மைதா மாவுடன், தேங்காய் துருவல், உப்பு, எண்ணெய் சேர்த்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
- பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி திரட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். (எண்ணெய் / நெய் விட கூடாது)


0 comments:
Post a Comment