இதுதான் எங்கள் உணவு......2
பூண்டு சாதம்
சாதாரணமாக சுவையாக சாப்பாடு தாளிக்க என்னசெய்வோமோ அதில் ஒரு சிறு மாற்றம். ஆதாவது வெங்காயத்துக்குப் பதிலாக பூண்டு நிறையப் பயன்படுத்துகிறோம். அத்தோடு கொத்துமல்லி இலை சேர்க்கிறோம்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது.
நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும்
மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு
மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக
நீண்டுகொண்டே இருக்கும்.....
இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன்
வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு
தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.


0 comments:
Post a Comment