நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 1 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு,
மல்லி இலை - 2 ஸ்பூன்
தோசைமாவு -தேவைாயான அளவு
சோம்பு - 1ஸ் பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
கடாயில் எண்ணெயை காயவைத்து சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு,சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு காலிஃப்ளவர் சேர்த்து 10 நிமிடம் நன்கு வேகவைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
தோசை வார்த்து அதில் மசாலாவை வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சூடாக பரிமாறவும். சுவையான கோபி மசால் தோசை ரெடி


Who in the world told you dosa batter is a paleo?? Guys, stop misleading people
ReplyDelete