தேவையானவை:
தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6
கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
இது வெயிலுக்கு மிகவும் நல்லது. .உடல் சூட்டை தணிக்கும்.


0 comments:
Post a Comment