அனைவர்க்கும் வணக்கம்
ஒரு எக்ஸெல் ஷீட்டை இத்துடன் இணைத்துள்ளேன். இணைப்பில் உள்ள எக்ஸெல் ஷீட்டில் உங்கள் மருத்துவப்ரிசோதனை எண்களை தட்டச்சி, ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, ஒரே இமேஜ் ஃபைலாக குழுவில் அப்லோடு செய்யவும். இது அட்மின்களின் நேரத்தை மிச்சபடுத்துவதுடன், பைல் செக்ஷனையும் சுத்தமாக வைத்திருக்க உதவும். அதனால் அடுத்த ஒரு வாரத்துக்கு எக்ஸெல் ஷீட் இணைக்கும் ரிபோர்ட்டுகளுக்கு இனி முன்னுரிமை கொடுத்து டோக்கன் போடபடும். ஒரு வாரம் கழித்து எக்ஸெல் ஷீட் அல்லாத ரிபோர்ட்டுகள் அனுமதிக்கபடாது
எக்ஸெல் ஷீட்டில் உங்கள் எண்களை தட்டாச்சினால், எண்கள் நார்மலை விட அதிகமாக இருந்தால் அதுவே சிகப்பில் மாறிவிடும். இதை வடிவமைத்து தந்த நண்பர் Srihari Devarajan அவருக்கு என் நன்றி
0 comments:
Post a Comment